lamp
என்னைப் பற்றி
சனி, 14 மே, 2016
திங்கள், 9 மே, 2016
பாட்டு
பேச்சி ஓரு நாளும் தலரா மனம் தரும் !
பேச்சி கல்வி தரும் !
பேச்சி தெழில் தரும் !
பேச்சி செல்வம் தரும் !
பேச்சி வீரம் தரும் !
பேச்சி நல்ல பாதுகாப்பு தரும் !
பேச்சி நியே துணை வாரும் !
ஞாயிறு, 8 மே, 2016
சிறுதெய்வ வழிபாடு
சனி, 7 மே, 2016
ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் குத்தபாஞ்சான் வரலாறு
குத்தபாஞ்சான்
ஆலங்குளம்
திருநெல்வேலி
தமிழ்நாடு
இந்தியா
வழிபாடு:
சைவ வழிபாடு (பழங்கள் மற்றும் பலகாரம்)
அவதாரம்:
சரஸ்வதி
திருவிழாகள்:
சித்திரை மாதம் சித்திரா பவூர்ணமி அன்று
திருவிழா நடைபெறுவது வழக்கம்.
விசேஷ நாட்கள்:
- திரு கார்த்திகை.
- நவராத்திரி..
- சித்திரை பவுர்ணமி (அன்று அம்மன் குழந்தையாக பிறந்ததாக வரலாறு.)
வரலாறு:
·
முன் காலத்தில் செழிப்பாக இருந்த ஊர்
அம்பாசமுத்திரம். அம்பாசமுத்திரம் ஊருக்கு மிகவும் அருகில்
உள்ள ஊர் சேலைபுரம். இந்த ஊரில் உள்ள பேச்சியம்மன் திருகோயில் இருந்து பிடி மண்
எடுத்து கொண்டு வந்து குத்தப்பாஞ்சான் வீட்டிற்கு முன்பு உள்ள மாட்டு தொழுவதில்
பிடி மண் வைத்து வணங்கினார்கள் பின்னர் காலபேகில் அதேஇடதில் ஆலயம் கட்டினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)