ஸ்ரீ பேச்சிபம்மன் துணை
ஓம் ஞான ஸ்ரீ பேச்சிபம்மன் நம:

lamp

lamp

திங்கள், 9 மே, 2016

பாட்டு

 பேச்சி நித்தமும் சுகம்  தரும் !
 பேச்சி ஓரு நாளும் தலரா மனம் தரும் !
 பேச்சி கல்வி தரும்  !
 பேச்சி தெழில் தரும் !
 பேச்சி செல்வம் தரும் !
 பேச்சி வீரம் தரும் !
 பேச்சி  நல்ல பாதுகாப்பு  தரும் !
 பேச்சி நியே துணை வாரும் !

ஞாயிறு, 8 மே, 2016

சிறுதெய்வ வழிபாடு

                    

சிறுதெய்வ வழிபாடு

உலகின் தொன்மையான வழிபாடு இயற்கை வழிபாடாகும். அதற்கு அடுத்தாக சிறுதெய்வ வழிபாடு இருப்பதாக  கூறுகிறார்.
சிறு தெய்வ வழிபாடு திட்டவட்டமான வரையறை இல்லாதது என்றும், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடெல்லாம் முன்னோர் காலம் காலமக வழிபட்ட வழியே நடைபெறுகின்றது என்றும்   கூறுகிறார்..

சனி, 7 மே, 2016

ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் குத்தபாஞ்சான் வரலாறு





https://static.xx.fbcdn.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gif ஸ்ரீ பேச்சியம்மன் Sri petchiamman श्री पेच्चियम्मन

இடம்:

குத்தபாஞ்சான்
ஆலங்குளம்
திருநெல்வேலி
தமிழ்நாடு
இந்தியா

வழிபாடு:

சைவ வழிபாடு (பழங்கள் மற்றும் பலகாரம்)

அவதாரம்:

சரஸ்வதி

திருவிழாகள்:

சித்திரை மாதம் சித்திரா பவூர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

விசேஷ நாட்கள்:

  1. திரு கார்த்திகை.
  2. நவராத்திரி..
  3. சித்திரை பவுர்ணமி (அன்று அம்மன் குழந்தையாக பிறந்ததாக வரலாறு.)


வரலாறு:

·         முன் காலத்தில் செழிப்பாக இருந்த ஊர் அம்பாசமுத்திரம். அம்பாசமுத்திரம் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள ஊர் சேலைபுரம். இந்த ஊரில் உள்ள பேச்சியம்மன் திருகோயில் இருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து குத்தப்பாஞ்சான் வீட்டிற்கு முன்பு உள்ள மாட்டு தொழுவதில் பிடி மண் வைத்து வணங்கினார்கள் பின்னர் காலபேகில் அதேஇடதில் ஆலயம் கட்டினர்.